இளந்தமிழரணி

தமிழர் எழுச்சி விழா
சனவரி 22, 2012:

இளந்தமிழரணி நடத்திய தமிழர் எழுச்சி விழா சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி மில்பிடாசு நகர பொது நூலக அரங்கத்தில் சிறப்பாக நடந்தது.

திரு. தியாகராஜன் பிற்பகல் 2:30 மணிக்கு வரவேற்புரையாற்றி விழா நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார்.

திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து  தமிழகத்தில் எழுச்சி தீயை பரப்பிய மாவீரன் முத்துகுமார் அவர்களின் தியாகத்தை பற்றி உணர்வு பூர்வமாக உரையாற்றினார்.  தன் உயிர் கொடுத்து மூவர் விடுதலைக்கு போராடிய வீரமங்கை தோழர் செங்கொடி அவர்களின் தியாகத்தையும் போற்றி திரு.ஆறுமுகம் பேச்சிமுத்து உரையாற்றினர்.

மாவீரன் முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம் “சனவரி 29″ முன்னோட்டம் திரையிடப்பட்டது. பின்னர் அனைவரும் மாவீரன் முத்துக்குமார் மற்றும் வீரமங்கை தோழர் செங்கொடி படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

அணு  மின் துறை ஆராய்ச்சியாளர் திரு.சசிகுமார் கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் உண்டாகும் நன்மை தீமைகளை விளக்கி உரையாற்றினார். கூடங்குளம் அணுமின் நிலையம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை அனைவரும் எளிதாக புரியும்படி தெளிவாக விளக்கியது அவரது உரையின் சிறப்பாக இருந்தது.

திரு. மணி மணிவண்ணன் அவர்களின் கணினித் தமிழ் பற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. கிரந்த எழுத்துக்கள் தொடர்பாக ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் நேர்ந்த சிக்கலை எவ்வாறு அறிவு பூர்வமாக போராடி வென்றோம் என்பதை அவர் விளக்கியது அனைவரையும் பெருமை கொள்ளச்செய்தது.

திருமதி. நளாயினி புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி உரையாற்றினார். அன்பும் அமைதியும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அவசியம் என்பதை மையமாக வைத்து அவர் ஆற்றிய உரை அனைவரின் மனம் தொடும் வகையில் அமைந்தது.

திரு. சாகுல் அமீது இளந்தமிழரணி அமைப்பின் பின்னணி, கொள்கைகள், செயல்பாடுகள் பற்றி விளக்க உரையாற்றினார்.

திரு. குமார் குமரப்பன் அவர்கள் தமிழர்களின் குறிப்பாக தமிழ் உணர்வாளர்களின் அணுகுமுறை, அதில் தேவையான சில மாற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார். தமிழ் உணர்வாளர்கள் பல குழுக்களாக பிரிவதை  தவிர்ப்பதன் அவசியத்தையும் அதை தீர்ப்பதற்கான எளிதான வழிகளையும் விளக்கினார்.

திரு. செல்வராசு முருகையன் மாவீரன் முத்துகுமார் ஆவணப்படம் தயாரித்த போது தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். மூவர் விடுதலைக்கான போராட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

திரு. விவேக் கணேசன் அரசியலின் அடிப்படைகள் மற்றும் அரசியலின் வெவ்வேறு வடிவங்களைப் பற்றி உரையாற்றினார். போராட்ட அரசியல் உடன் அரசியலின் மற்ற வடிவங்களான அரசிற்கான கொள்கைகள் உருவாக்குதல் மற்றும் வியூகங்களை உருவாக்குதல், திட்டமிடல் போன்றவற்றிலும் தமிழர்கள் கவனம் செலுத்தவது அவசியம் என்பதை விளக்கினார்.

இறுதியில் திரு. தியாகராஜன் நன்றி உரையாற்றி நிகழ்வை முடித்துவைத்தார்.

விழா நிகழ்படங்கள் பதிவுகள்

திரு. தியாகராஜன் + திரு. ஆறுமுகம் உரைகள்

திரு.சசிகுமார் அல்லிதுரை உரை 1

திரு.சசிகுமார் அல்லிதுரை உரை 2

திரு. மணி மணிவண்ணன் உரை 1

திரு. மணி மணிவண்ணன் உரை 2

திருமதி. நளாயினி குணநாயகம் உரை

திரு. சாகுல் அமீது உரை

திரு. குமார் குமாரப்பன் உரை

திரு. செல்வராசு முருகையன் உரை 1

திரு. செல்வராசு முருகையன் உரை 2

திரு. விவேக் கணேசன் உரை

விழா நிழற்படங்கள் தொகுப்பு

தமிழக மீனவர்களை காப்போம்
இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழக மீனவர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பிற்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இக்கோரிக்கை மனுவிற்கான ஆதரவு கையொப்பங்கள் அமெரிக்காவின் பல நகரங்களில் உணவகங்கள், மளிகைக்கடைகள், தமிழ் பள்ளிகள் போன்று தமிழர்கள் புழங்கும் இடங்களில் திரட்டப்பட்டது. தமிழ்நாட்டிலும் கையொப்பம் வேட்டை நடத்தி ஆதரவு திரட்டப்பட்டது. இந்த பரப்புரையின் வழியாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு தமிழக மீனவர்களின் துயரங்கள் எடுத்துச் சொல்லப்பட்டன.

சேகரிக்கப்பட்ட கையொப்ப நகல்கள், துணை ஆவணங்களுடன் கோரிக்கை மனு  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பிடம் சமர்பிக்கப்பட்டது.

சமர்பிக்கப்பட்ட கோரிக்கை மனு

சமர்பிக்கப்பட்ட துணை ஆவணம்

தமிழ் பண்பாட்டு முறையில் குழந்தை வளர்ப்பு
செப்டம்பர் 17 2011

இளந்தமிழரணியின் தமிழ் பண்பாட்டு முறையில் குழந்தை வளர்ப்பு கருத்தரங்கம் அமெரிக்கா கலிபோர்னியா சாநோசே நகரில் நடந்தது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் தமிழ் பண்பாட்டில் குழந்தை வளர்ப்பதில் சந்திக்கும் சிக்கல்களையும் அதற்கான எளிய தீர்வுகளையும் முன்வைத்து பலர் உரையாற்றினர். திரு. தியாகராஜன் வரவேற்புரையாற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கை தொடங்கிவைத்தார். திருமதி நளாயினி, திருமதி நிர்மலா, திருமதி பாத்திமா, திருமதி ஹேமாமாலினி, திரு.தில்லை குமரன், திரு.கார்த்திகேயன் ஆகியோர் பல பயனுள்ள எளிமையான வழி முறைகளை விளக்கி உரையாற்றினர். தமிழார்வலர் திரு. பெரியண்ணன் சந்திரசேகரன் தொலை கலந்துரையாடல் மூலம் உரையாற்றியது இக்கருத்தரங்கத்தின் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைந்தது. திரு விவேக் கணேசன் கருத்தரங்கை தொகுத்து வழிநடத்தினார். கலந்துகொண்ட பலர் இது போன்ற பயனுள்ள கருத்தரங்குகளை தொடர்ச்சியாக இளந்தமிழரணி நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கருத்தரங்கில் தமிழார்வலர் திரு. பெரியண்ணன் சந்திரசேகரன் பகிர்ந்துகொண்ட காட்டல்.

கருத்தரங்கத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கிய தவல்கள்

பெற்றோர்களின் மனப்பான்மையே இதில் பங்கு வகிக்கும் பெரிய சிக்கல் மற்றவை யாவும் சிறிய தடைகளே. தாழ்வு மனப்பான்மை, அறியாமை, உறுதியின்மை ஆகியவையே இந்த மனப்பான்மைக்கு காரணங்கள். இவற்றை போக்க செயலாற்றவேண்டும்.

தமிழர் பண்பாட்டில் குழந்தை வளர்ப்பதற்கு குழந்தைகளிடம் தமிழில் பேசுவதே முதல் முக்கிய செயல்.

தமிழ் பேச்சு மொழி மட்டுமே நமது பண்பாடுகளை முழுமையாக கொண்டுவராது.

நமது பண்பாட்டில் முக்கிய கூறுகளான ஒழுக்கம், மானம், மரியாதை, இசை, உடை, உணவு ஆகியவற்றையும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

குழந்தைகள் தமிழில் பேசி, விளையாடும் வாய்ப்புகளை உருவாக்கும் பல நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழர்களின் வரலாறு, காப்பியங்கள், கதைகள் ஆகியவற்றை நம் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் கலந்து விரும்பும் வகையில் எளிமையாக கொடுக்கவேண்டும்.

கச்சத்தீவு மீட்பு
இளந்தமிழரணி அமைப்பினர் கச்சத்தீவு மீட்பு இயக்கத்துடன் இணைத்து தயாரித்த ஆவணப்படம்.

தமிழ் காணொலி

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/CGAqlSvakwk?hl=en&fs=1" /><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/CGAqlSvakwk?hl=en&fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

ஆங்கில காணொலி

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/ArCcNznMPpc?hl=en&fs=1" /><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><embed type="application/x-shockwave-flash" width="425" height="344" src="http://www.youtube.com/v/ArCcNznMPpc?hl=en&fs=1" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

திரு.சீதையின் மைந்தன் அவர்கள் எழுதி இளந்தமிழரணி அமைப்பினர் வெளியிட்ட கச்சத்தீவு மீட்பு ஆங்கில புத்தகம் PDF வடிவில்.

மூவர் விடுதலைக்கான போராட்டம்
ஆகஸ்டு 20, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி  கலிபோர்னியா பிரிமான்ட் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சான் ஒசே, சன்னிவேல் உட்பட அருகில் இருந்த பல நகரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மரண தண்டனைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பிரிமான்ட் சென்ட்ரல் பூங்காவை சுற்றி வலம் வந்தனர். பல இன மக்களுக்கும் போராட்டத்திற்கான காரணத்தை ஆர்வமாக கேட்டறிந்து தமிழர்களின் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் இந்திய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!