சிறகு
 • தமிழக மீனவர்களை காப்போம்

  இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழக மீனவர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பிற்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

  இக்கோரிக்கை மனுவிற்கான ஆதரவு கையொப்பங்கள் அமெரிக்காவின் பல நகரங்களில் உணவகங்கள், மளிகைக்கடைகள், தமிழ் பள்ளிகள் போன்று தமிழர்கள் புழங்கும் இடங்களில் திரட்டப்பட்டது. தமிழ்நாட்டிலும் கையொப்பம் வேட்டை நடத்தி ஆதரவு திரட்டப்பட்டது. இந்த பரப்புரையின் வழியாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு தமிழக மீனவர்களின் துயரங்கள் எடுத்துச் சொல்லப்பட்டன.

  சேகரிக்கப்பட்ட கையொப்ப நகல்கள், துணை ஆவணங்களுடன் கோரிக்கை மனு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பிடம் சமர்பிக்கப்பட்டது.

  சமர்பிக்கப்பட்ட கோரிக்கை மனு

  சமர்பிக்கப்பட்ட துணை ஆவணம்

Comments are closed.
-->